குறும்பர் இனத்தை எஸ். டி. பட்டியலில் சேர்க்க நட்டாவிடம் கோரிக்கை....!

 குறும்பர் இனத்தை எஸ். டி. பட்டியலில் சேர்க்க  நட்டாவிடம்  கோரிக்கை....!

நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் கூட் ரோட்டில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகம் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதுக்காக  தேசிய தலைவர்  திரு ஜே பி நட்ட ஜீ வந்தபோதே குருபா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவர்களுடைய தொழில் தயாரித்த கம்பளியை அவருக்கு அன்பளிப்பாக கொடுத்து . 

தமிழகத்தில் குருபா இனத்தை சேர்ந்தவர்கள்50 லட்சத்துக்கு மேலாக உள்ளார்கள் அவர் பின் தங்கியுள்ளார்கள் அவர்களை எஸ்டி  இனத்தின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

 உடன் மத்திய அமைச்சர்  சுதாகர் ரெட்டி மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரன்ஜி., எஸ் டி அணிமாநில செயலாளர் பாப்பண்ணா மாநிலத் துணைத் தலைவர் பண்பு மாநில செயலாளர் கோவிந்தராஜ் .திருப்பத்தூர்.தரமலங்கம்.கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தார்கள்.

B.S. Prakash