பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 3 பேருந்துகளை தளி MLA டி.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

 பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 3 பேருந்துகளை தளி MLA டி.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதி நீண்ட நாள் மக்கள் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று நிறைவேற்றினார் 3 அரசு பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, 

இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ் அவர்களும்,தளி தொகுதி எம்.எல்.ஏ. டி.இராமச்சந்திரன் அவர்களும்,இணைந்து கொடி அசைத்து 3 பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டனர், 

 ஓசூரில் இருந்து ஒன்னுக்குறிக்கை வழியாக பொம்ம தாத்தனூர் சென்று வரும் பேருந்து 6 வது நம்பர் தேன்கனி கோட்டையில் இருந்து குல்லேட்டி ரத்தனகிரி பேவநத்தம் சென்று வரும் பேருந்து 25 வது நம்பர், தேன்கனிக்கோட்டையில் இருந்து ஜவளகிரி வழியாக சென்னசந்திரா சென்று வரும் பேருந்து 28 வது நம்பர் பேருந்துகளை துவக்கி வைத்தனர்,

இந்த நிகழ்ச்சியில் தேன்கனிக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் டி.ஆர் சீனிவாசன் அவர்கள்,தளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஸ்ரீனிவாசுலு ரெட்டி அவர்கள், கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே ஸ்ரீதர் அவர்கள். போக்குவரத்து துறை அரசு அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,

கிருஷ்ணன், ஜெயந்தா, நாகலட்சுமி சிவா, சுமதி சார்லஸ், மணிவண்ணன், மற்றும் சில பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள். கெலமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் மாரப்பா(எ) ரங்கப்பா,மாவட்ட பிரதிநிதி சக்திவேல்,நகர துணை செயலாளர் இதயத்துல்லா, இளைஞர் அணி அமைப்பாளர் முஜாமில் பாஷா, சலாம்,மீசை நஞ்சப்பன், முன்னால்,அவைத் தலைவர் வெங்கடசாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.