தேன்கனிகோட்டை To அய்யூர் செல்லும் சாலையில், 'துர்கண்ட மாரியம்மன் கோயில் அருகில் டெம்போ மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் சம்பவ இடத்திலேயே பலி

தேன்கனிகோட்டை To அய்யூர் செல்லும் சாலையில், 'துர்கண்ட மாரியம்மன் கோயில் அருகில்  டெம்போ மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் சம்பவ இடத்திலேயே பலி

சேலம் சரகம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

தேன்கனிகோட்டை உட்கோட்டம்

தேன்கனிக்கோட்டை காவல்நிலையம்

*சாப்பரனப்பள்ளி அருகே டெம்போ மோதி 3 பேர் பலியானது பற்றி விவரம்*

D/O:14/02/23 @ 14.00 hrs

Soc - தேன்கனிகோட்டை To அய்யூர் செல்லும் சாலையில், 'துர்கண்ட மாரியம்மன் கோயில் அருகில்

*இறந்தவர்கள்*

1தமிழரசி(19)

2. தமிழ் பிரியா (16)

3.அம்பேத்வளவன் (12) த/பெ முனிராஜ் ,

மேற்படி இறந்து போன இரண்டு பெண்கள் 

இருது கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(vck மாவட்ட துனை செயலாளர்)என்பவரின் பிள்ளைகள் ஆவார்கள். (ஆதிதிராவிடர்)

இறந்த பள்ளி மாணவன் செல்வத்தின் மச்சான் மகன்

*எதிரி*

TN02T1007 (ElCHER வாகன ஓட்டுனர்)

(நெமிலேரி பிரகதி பிராய்லர்ஸ் தீவனம் எடுத்துச் சென்ற வாகனம்)

*சம்பவம்*

மேற்படி மூன்று பேரும் TN70 T6854 பதிவு எண் கொண்ட TVS ஸ்கூட்டி வாகனத்தில் இருதுகோட்டையில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரே தேன்கனிக்கோட்டையில் இருந்து நெமிலி நோக்கி வந்த ஈச்சர் வாகனம் வேகமாக மோதியதில் முன் சக்கரத்தில் மாட்டி தலைக்கு பலத்த காயம் ஏற்பட்டு மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த செல்வத்தின் உறவினர்கள் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் சம்பவ இடம் சென்ற போலீசார் உடல்களை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வாகனத்தை தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளனர்

 என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்