கெலமங்கலம் பஸ் நிலையத்தில் ஜெயலலிதா வின் பிறந்த நாள் விழா......

 கெலமங்கலம் பஸ் நிலையத்தில் ஜெயலலிதா வின் பிறந்த நாள் விழா........

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பஸ் நிலையத்தில் அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா வின் பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் பகுதியாக ஜெயலலிதா வின் உருவம் கொண்ட பெரிய பேனர் வைத்து,  அதனை பூக்கலால் அலங்கறிக்கப்பட்டு பூஜைகள் செய்து, கேக் வெட்டி கொண்டாடினார். நகர செயலாளர் மஞ்சுநாத் தலைமையில் நடந்த விழாவில் அதிமுக வை சேர்ந்த சிறுபான்மை மாவட்ட பொறுப்பாளர் சையத் அசேன், பேரூராட்சி  தலைவர் தேவராஜ், முன்னாள் நகர செயலாளர் திம்மராயப்பா, ராஜப்பா, போன்ற பலர் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

B. S. Prakash 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்