ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு

 ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 


தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் கழக பொருளாளர் தங்கமகன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.தர்மர் BA,MP முன்னிலையில்

மண்டபம் ஒன்றியம் (மேற்கு) சார்பாக ஒன்றிய கழகச் செயலாளர் TG.அழகர்சாமி B.E அவர்கள் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 72 ஆப்பிள் மாலையுடன் மரியாதை செலுத்தினார். உடன் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி கழகச் செயலாளர் M.முத்துப்பாண்டி அவர்கள், சிறுபான்மை மாவட்ட செயலாளர் எம்.டி.அஸ்லாம், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் 

CM.மாரிமுத்து, எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆறுமுகம்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச்.      செயலாளர் பழனி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.           

 ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி