20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் வனத்துறையினர் எச்சரிக்கை

 *20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் வனத்துறையினர் எச்சரிக்கை*

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இருந்து உணவுக்காக கிராமத்துக்குள் வெளியேறிய 20 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விடிந்த பின்பும் வனப்பகுதிக்கு செல்லாமல் கிராமத்துக்குள் இருந்ததால் அச்சமடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால் வனப்பகுதி ஒட்டி உள்ள கிராமங்களான போடூர்பள்ளம், ஆழியாளம்,சானமாவு, பிர்ஜேப்பள்ளி, பாத்தக்கோட்டா, ராமாபுரம் உள்ளிட்ட கிராம மக்களுக்கு ஆடு மாடு மேய்க்க வன பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

B. S. Prakash 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்