புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 106 வது பிறந்தநாள் விழா!!!
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஒன்றிய கழகம் தெற்கு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர்கழக ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ் அவர்களின் ஆணைக்கினங்க ராமநாதாரம் மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் R.தர்மர் BA ,MP அவா்களின் அறிவுறுத்தலின் படி ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர். M.முத்துமுருகன் ஏற்பாட்டில் மாவட்ட அவைத்தலைவர் S..இராஜேந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கவிஞர் ராமநாதன் ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கோட்டை சாமி, ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் M.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில்
நாரல் ஊராட்சி கழக செயலாளர் நாரல் சுரேஸ், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முத்துப்பாண்டியன் சத்துணவு பாஸ்கர் கழுவுரணி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பூபதி புத்தேந்தல் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி தெற்குதரவை கிளைக் கழகச் செயலாளர் திருமுருகன் சண்முகநாதன் சக்கரைக்கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆர் எஸ் மடை இன்ஜின் யுவராஜ் கருப்பையா பிரசாத் உத்திரகுமார் எம்.எஸ்.கே நகர் சண்முகராஜ், பசும்பொன் நகர் பாண்டி ஆர்கே கேசவன் அமைதிதுரை அர்ச்சுனன் அசோக் முனியசாமி கோட்டை ராமச்சந்திரன் முருகன் கருணாநிதி சொக்கலிங்கம் குருமூர்த்தி தாமோதரன் நந்தீஸ்வரன் ராஜா கம்பர் தெரு கேசவன் காரு குடி முத்துராமலிங்கம்
முதுனாள் ரவி நேரு நகர் சுப்ரமணியன் தேவிபட்டினம் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி