மாசிநாயக்கன பள்ளியில் எம்ஜிஆர் 106 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா

 மாசிநாயக்கன பள்ளியில் எம்ஜிஆர் 106 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 106 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மாசிநாயக்கன பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மாசி நாயக்கன பள்ளியில் புரட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

 பந்தல் அமைத்து உருவப்படத்துக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு.  

 அவருடைய படத்துக்கு முன் கேக் வைத்து. ஒன்றிய செயலாளர் மற்றும் கெலமங்கலம் 527 எஸ் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான ஹரிஷ் ரெட்டி தலைமையில், முன்னிலை நவீன் ஒன்றிய துணை செயலாளர்| 

 கேக் வெட்டி அணைவருக்கும் வழங்கி பின்  அன்னதானம் வழங்கினர், இதில் ஓசூர் முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் ராமு .ரமேஷ் ரெட்டி. மாவட்ட பிரதிநிதி விசாலாட்சி ஓசூர் மாமன்ற மூன்றாவது வார்டு உறுப்பினர்.ராஜன்னா,

ரஞ்சித், வினோத், ஹரிஷ் | மற்றும் ஏராளமானவர்கள் கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு புரட்சித் தலைவர் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினர்

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்