ஜி. எஸ்.எம்.ஷாப்பிங் மாலில் தி சினி லான்ஜ் என்ற பெயரில் மினி சினிமா தியேட்டர்

 ஜி. எஸ்.எம்.ஷாப்பிங் மாலில் தி சினி லான்ஜ் என்ற பெயரில் மினி சினிமா தியேட்டர்

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஜி. எஸ்.எம்.ஷாப்பிங் மாலில் தி சினி லான்ஜ் என்ற பெயரில் மினி சினிமா தியேட்டர் திறந்து வைக்கப்பட்டது!!

இந்த தியேட்டரை ஐ.வி.எல் ஆர்.குழுமத்தின் தலைவர் வெற்றி சினிமா உரிமையாளர் ஐ. வெற்றிவேல் தனது திருக்கையால்  திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் உரிமையாளர் ஜி.என். அழகர் ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி முன்னிலை வகித்தார்கள்.பங்குதார்களான ராம் அருண்,அருண் மொழிச் சோழன்,நாக லட்சுமணன் ஆகியோர் இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்கள், 

இந்த மினி சினிமா தியேட்டர் 410 இருக்கைகள் கொண்டது.விஷாலமான , சொகுசு இருக்கைகள், டால்பின் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் கொண்ட திரையரங்கம் தி சினிலான்ஜ் திரையரங்கம்.இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரவிச்சந்திரராம வன்னி,கீழக்கரை உஸ்வத்துன் ஹஜனா முஸ்லிம் சங்க துணைத் தலைவர் முஜிபுர் ரஹ்மான், பொறியாளர் கபீர், சதக்,சகாப்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   

 ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்