மணல் குவாரியை தடை செய்ய பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!!

 மணல் குவாரியை தடை செய்ய பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!!

 திருவாடானை அருகே ஓரியூர் அரசு மணல் குவாரியை மூட வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஓரியூர் சுற்றுவட்டார கிராமங்களின் நீர் ஆதாரங்களையும் விளை நிலங்களையும் அளிக்கும் K.INFRAஒப்பந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும்பாம்பாறு மணல் கொள்ளை அனுமதியை திரும்பப் பெறக்கோரிஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருவாடானை தாலுகாவில் சுமார் 26,000 நிலத்தில் நெற்பயிரை மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர் இப்போது விவசாயிகள் பாம்பாற்றை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் பாம்பாற்றில் மழை பெய்து வரும் நீரால் திருவாடானை தாலுகா நீர்வளம் பெருகி வருவதுடன் கண்மாய் குளங்களுக்கு தேவையான தண்ணீரையும் வழங்கி வருகிறது இப்போது அரசு இந்தபாம்பாற்றில் ஓரியூர் சிறுகாம்பையூர் பகுதியில் மணல் குவாரி அமைத்து பெரிய பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் ஆழத்தில் செல்வதுடன் கண்மாய் குளங்களில் நிறைந்திருக்கும் நீரும் வற்றுவதற்கு ஏதுவாகும் விவசாயிகளின் விவசாயிகள் பாதிக்கப்படும்அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்து கண்மாய் குளங்கள் பற்றி இப்பகுதியில் விவசாய பாதிக்கப்படும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் புகார் தெரிவித்து ஆர்ப்பாட்ட நடத்தி காட்டுரிடம் மனு அளித்தனர் இதில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்களின் தலைமை வகித்தார் மாவட்ட தலைவர் சந்தானதாஸ் அமைப்புச் செயலாளர். ஜீவா திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மர் முன்னில வைத்தனர் வண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் களஞ்சியம் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.     

 ராமநாதபுரம் மாவட்ட நிருபர் N.A. ஜெரினா பானு