2023ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை பட்டியல்

 2023ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை பட்டியல்

2023ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அதில் மொத்தம் உள்ள 24 விடுமுறை நாட்களில் 8 நாட்கள் சனி ஞாயிறு விடுமுறை நாட்களாக வந்துள்ளதால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களை அறிவிக்கும் நிலையில் 2023ம் ஆண்டில் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் தற்போது வந்துள்ளது. அதில் ஆங்கில புத்தாண்டு பொங்கல், தீபாவளி , மொஹரம், விநாயகர் சதுர்த்தி உள்பட பல விடுமுறை நாட்கள் சனி ஞாயிறு தினங்களில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2023ம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை நாட்களில் பட்டியல் இதோ:

1 புத்தாண்டு தினம் 01.01.2023 ஞாயிறு

2 பொங்கல் 15.01.2023 ஞாயிறு

3 திருவள்ளுவர் தினம் 16.01.2023 திங்கட்கிழமை

4 உழவர் திருநாள் 17.01.2023 செவ்வாய்கிழமை

5 குடியரசு தினம் 26.01.2023 வியாழன்

6 தை பூசம் 05.02.2023 ஞாயிறு

7 தெலுங்கு புத்தாண்டு தினம் 22.03.2023 புதன்கிழமை

8 வங்கி ஆண்டு நிறைவு கணக்குகள் 01.04.2023 சனிக்கிழமை

9 மகாவீர் ஜெயந்தி 04.04.2023 செவ்வாய்

10 புனித வெள்ளி 07.04.2023 வெள்ளி

11 தமிழ் புத்தாண்டு பி.ஆர் அம்பேத்கர் பிறந்த நாள் 14.04.2023 வெள்ளி

12 ரம்ஜான் 22.04.2023 சனிக்கிழமை

13 மே தினம் 01.05.2023 திங்கட்கிழமை

14 பக்ரீத் 29.06.2023 வியாழன்

15 முஹர்ரம் 29.07.2023 சனிக்கிழமை

16 சுதந்திர தினம் 15.08.2023 செவ்வாய்

17 கிருஷ்ண ஜெயந்தி 06.09.2023 புதன்கிழமை

18 விநாயகர் சதுர்த்தி 17.09.2023 ஞாயிறு

19 மீலாத்-உன்-நபி 28.09.2023 வியாழன்

20 காந்தி ஜெயந்தி 02.10.2023 திங்கட்கிழமை

21 ஆயுத பூஜை 23.10.2023 திங்கட்கிழமை

22 விஜய தசமி 24.10.2023 செவ்வாய்

23 தீபாவளி 12.11.2023 ஞாயிறு

24 கிறிஸ்துமஸ் 25.12.2023 திங்கட்கிழமை