மாநில அளவிலான கைப்பந்து அணிக்கு ஒசூரை சேர்ந்த 2 வீராங்கணைகள் தேர்வு, ஒசூர் மேயரிடம் நேரில் வாழ்த்து பெற்றனர்

 மாநில அளவிலான கைப்பந்து அணிக்கு ஒசூரை சேர்ந்த 2 வீராங்கணைகள் தேர்வு, ஒசூர் மேயரிடம் நேரில் வாழ்த்து பெற்றனர்

தமிழ்நாடு மாநில கைப்பந்து அணிக்கான தேர்வு நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைப்பெற்றது

பல்வேறு பகுதிகளிலிருந்து வீராங்கணைகள் பங்கேற்ற நிலையில், ஒசூரை சேர்ந்த தனியார் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளான நவ்யாஸ்ரீ, சக்தி ஆகிய இரண்டு வீராங்கணைகள் தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இந்தநிலையில் க மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்களை இல்லத்தில் நேரடியாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்

அப்போது கைப்பந்து பயிற்சியாளர் தாயுமாணவன், மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்