தளிஒன்றியம் கல்கண்டபள்ளி ஊராட்சி புதிய அலுவலகம் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

 தளிஒன்றியம்  கல்கண்டபள்ளி ஊராட்சி புதிய அலுவலகம்  ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் தளிஒன்றியத்துக்கு உட்பட்ட கல் கொண்ட பள்ளி ஊராட்சியில் அலுவலகம் சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

 இன்று காலையிலிருந்து வேத பண்டிதர்கள் வைத்து விசேஷ பூஜைகள் நடத்தினார்கள்.

 இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பிரபாகர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா சுரேஷ் வரவேற்றார்.

 ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஒய் பிரகாஷ் மற்றும் தெளி ஒன்றிய குழு தலைவர் சீனுவாசலூர் ரெட்டி இணைந்து அலுவலகத்தின் டேப் வெட்டி குத்துவீளக்கு ஏற்றிபஜை செய்துதொடங்கி வைத்தார் .

சட்டமன்ற உறுப்பினர் ஊராட்சி வளர்ச்சிக்காக அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இது தமிழக முதலமைச்சர்  தளபதி அவர்களின் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் கட்டப்பட்டு இந்த கிராமத்துக்கு வேண்டிய வசதிகளை சேர்த்து தருவதாக கூறினார் .

அப்போது உடன் இருந்தவர்கள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மமதா மஞ்சுநாத். ஒன்றிய குழு உறுப்பினர் நாகவேணி பிரபாகர். வேத பண்டிதர்கள் சிவக்குமார் ஆராத்யா குழு தலைமையில் குழுவினர் கலந்து கொண்டு பூஜைகள் சிறப்பாக செய்யப்பட்டது .

இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்