ராமநாதபுரம் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம்!!
தமிழ்நாட்டில் ஒன்றிய மோடி அரசின் இந்தி தினிப்பிற்கு எதிராகவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை கண்டு கொள்ளாத மோடி அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு, ஆகியவற்றை கண்டித்தும் பெரும் முதலாளிகளுக்கான வரிச்சலுகை சாமானிய மக்களுக்கு வரிச்சுமை பெரும் முதலாளிகளுக்கான அரசாக பயன்படும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ரயில் நிலைய முற்றுகை போராட்டம் தாய் தமிழர் கட்சியின் தமிழ் நிலப் போராளி. பிஎம்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் நிருபர் M.N. அன்வர் அலி