உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிதி உதவி

உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு  7 லட்சம் ரூபாய் நிதி உதவி


 *உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு காக்கும் கரங்கள் அமைப்பு காவலர்கள் குழுவினர் 7 லட்சம் ரூபாய் நிதி உதவி*

காரைக்காலை சேர்ந்தவர் அழகப்பன் (53) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவரோடு பணியில் சேர்ந்து பணியாற்றி வந்த சக காவலர்கள் அவரது குடும்பத்திற்கு உதவி செய்ய முன் வந்தனர். இதற்காக காக்கும் கரங்கள் என்ற அமைப்பை உருவாக்கி காவலர்கள் அனைவரும் நிதி உதவியை சேகரித்தனர். அதனைத்தொடர்ந்து இன்று காவலர்கள் சேகரித்த 7 லட்சத்து 2,200 ரூபாய் பணத்தை ஓசூர் காவல் உதவி கண்காணிப்பாளர் பி கே அரவிந்த் மூலம் உயிரிழந்த அழகப்பனின் குடும்பத்தினரிடம் நிதி உதவியாக அனைவரும் வழங்கினர்


Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்