ஒசூர் மாநகரில் 5 நியாயவிலைக்கடைகளை மக்களின் பயன்பாட்டிற்காக MLA,மேயர் திறந்து வைத்து உணவு பொருட்களை வழங்கினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவிந்த அக்ரகாரம்,பாலாஜி நகர்,NGGOS காலனி,ஆவலப்பள்ளி அட்கோ,பிருந்தாவன் கார்டன் ஆகிய பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த நியாயவிலைக்கடைகளை
ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா ஆகியோர் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துகுடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்
இந்நிகழ்வில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள், வார்டு கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்