ஆர்யா முதலாவது ஆண்டு பிறந்தநாள் விழா

ஆர்யா முதலாவது ஆண்டு பிறந்தநாள் விழா


 கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் நகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் எஸ் பரத்குமார்  சைத்ர தம்பதிகள் உடைய மகன் ஆர்யா முதலாவது ஆண்டு பிறந்தநாள் விழா துணைமேயர்   

ஆனந்த் ஐயா .அவர் கலந்துகொண்டு மாணவனை   வாழ்த்தினார்.

 சிவப்பிரகாஷ் நீளமா .துணை மேயர்  பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

 அப்போது  துணை மேயர் அவர்கள் கேக் வெட்டி மாணவனை பாராட்டினார்கள்.

 இந்த விழாவில் பத்திரிகை நண்பர்களும் ஊராட்சி தலைவர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கலந்துகொண்டு மாணவனே வாழ்த்தினார்கள்.