ராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் விஷ்வ ஹிந்து பரிசத்தின் புனிதமான காவி கொடி...!

ராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் விஷ்வ ஹிந்து பரிசத்தின் புனிதமான காவி கொடி...!

 ஜெய் ஸ்ரீ ராம் இன்று கெலமங்கலம் ஒன்றியத்தில் ராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் விஷ்வ ஹிந்து பரிசத்தின் புனிதமான காவி கொடியானது ஏற்றப்பட்டது இந்த கொடியை ஏற்றி விழாவை விசுவ இந்து பரிசத்தின் மாநில இணைச் செயலாளர் B விஷ்ணுகுமார் அவர்கள் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

 இதில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சாந்தகுமார், பஜ்ரங்கதள் மாவட்ட தலைவர் சந்திப்,மாவட்டத் துணைத் தலைவர் கண்மணி, மாவட்ட மட் மந்திர் பிரமுக் ஏவி கோவிந்தராஜ் மற்றும் பஜ்ரங்தள் அகண்டா பிரமுக்மஞ்சு ,மாவட்ட இணைச் செயலாளர் குமுதேப்பள்ளி மஞ்சுஓசூர் மாநகரத் தலைவர் லோகேஷ் BJPமேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏவி அன்பரசு ராயக்கோட்ட நகரத் தலைவர் சூர்யா விஷ்ணுமற்றும் பலர் கலந்து கொண்டனர்.

B. S. Prakash