ஒசூர் 35வது வார்டில் மாநகராட்சியின் பொதுநிதியின் கீழ் கழிவுநீர் கால்வாய்,சிறுபாலம் அமைக்கும் பணிக்கு MLA,மேயர் பூமி பூஜை

 ஒசூர் 35வது வார்டில் மாநகராட்சியின் பொதுநிதியின் கீழ் கழிவுநீர்  கால்வாய்,சிறுபாலம் அமைக்கும் பணிக்கு MLA,மேயர் பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 35வது வார்டிற்குட்பட்ட  NEW ASTC HUDCO MIG பகுதியில்,

மாநகராட்சியின் பொதுநிதியின் கீழ் 25லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளை ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்..

இதில் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, பகுதி செயலாளர் திம்மராஜ்,மாமன்ற உறுப்பினர் தேவி மாதேஷ், இந்திராணி, மோசின்தாஜ் நிசார், பாக்கியலட்சுமி,  மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஞானசேகரன், ராமச்சந்திரன், சங்கர் நாராயணன், மாணிக்கம், சுரேஷ் மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் வடிவேல், மோகன், சண்முகம், நம்பி, செந்தில்குமார், ஜெயக்குமார், சிவசுப்பிரமணியன், நடராஜன், பாலு, செந்தில், சரவணன், ஸ்ரீதர், ரமேஷ், முத்துக்குமார், ஞானவேல்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்