உயர் அழுத்த 110 kVAபுதிய ட்ரான்ஸ்பாரம் அமைத்து அதிகாரிகள் மற்றும் தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பூஜை சேர்ந்து தொடங்கி வைத்தார்.
கெலமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்டபிதி ரெட்டி ஊராட்சிக்குட்பட்ட கொத்தாளம் மின் உயர் அழுத்த 110 kVAபுதிய ட்ரான்ஸ்பாரம் அமைத்து அதிகாரிகள் மற்றும் தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பூஜை சேர்ந்து தொடங்கி வைத்தார். இப்பகுதியில் பல ஆண்டுகளாக லோ வோல்டேஜ் காரணமாக விவசாயிகள் மின் மோட்டார் பழுது குடிதண்ணீர் பிரச்சனை போன்றவற்றை குறித்து சட்டமன்ற உறுப்பினர் இடம்பொதுமக்கள் எடுத்துக் கூறியதை அவர் மின் அதிகாரிகளுடன் பேசி இன்று தீர்த்து வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர் பேசும் போது பொதுமக்களுடைய கோரிக்கையை வைத்ததே தொடர்ந்து .அதிகாரிகளிடம் பேசி இன்னும் தளிதொகுதியில் பல இடங்களில் லோ வோல்டேஜ் உள்ளது இதை உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து பொதுமக்கள் விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிகாரிகள் முன் வந்துள்ளார்கள் . என்று சட்டமன்ற உறுப்பினர் பேசினார் அப்போது ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி ஊராட்சி தலைவர் முன்னாள் தலைவர் வெங்கடாசலம் முன்னாள் துணைத்தலைவர் ராஜப்பா மற்றும் ஊர் தொண்டர்கள் பொதுமக்கள் அதிகாரிகள் எஸ். இ. அஞ்சல சகாயமேரி, செயர் பொறியாளர் கிருபாநான்தான், உதவி இயக்குனர் பாலசுப்ரமணியன், உதவி பொறியாளர் கெலமங்கலம் பாஸ்கர், தேன்கணிக்கோட்டை தேன்மொழி, இருதாயராஜ் கலந்துகொண்டார்கள்.
B. S. Prakash