பட்டாளம்மன் ஏரி தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும்
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு இன்று நேரில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி பராமரிப்பு உள்ளது பட்டாளம்மன் ஏரி சர்வே எண் 513 இந்த ஏரியை நம்பி 100 விவசாய குடும்பம் வாழ்ந்து வந்தார்கள்.
2017 ஆம் ஆண்டு மதகு மேற்குப் காவாய் பழுதடைந்துவிட்டது இன்றுவரை சரிசெய்யவில்லை ஏரி நிரம்பி கோடி போய்க் கொண்டுள்ளது.
அடுத்த மாதம் நெல் நார் விட்டு விவசாயம் செய்ய உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
B. S. Prakash. Thally Reporter