கிராம நிர்வாக அலுவலருக்கு பாராட்டு விழா

 கிராம நிர்வாக அலுவலருக்கு பாராட்டு விழா


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் அருகிலுள்ள பிதி ரெட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கெலமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட  பிதிரெட்டி வருவாய் கிராமத்தில் மூன்று                       ஆண்டுகள் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி மக்களை கவர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவர்

மக்களுடைய பிரச்சினையை உடனுக்குடன் தீர்த்து வைத்து கிராம மக்களிடையே பாராட்டுகளை பெற்றவர்  இவருக்கு வேறு வருவாய் கிராமத்திற்கு பணி மாறுதல் வந்ததை அடுத்து கிராம மக்கள்    ஒரு மோதிரம் போட்டு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து  இணைப்பு வழங்கி பாராட்டினார்கள்..

விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பைரப்பா .

முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடாசலம்.

 துணைத் தலைவர் சீனிவாசன் .     பூனப்பள்ளி ரஜினி, மற்றும் வினோத் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

B. S. Prakash