ஓசூர் எம்ஜிஆர் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

 ஓசூர் எம்ஜிஆர் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்புகிருஷ்ணகிரி DT

தேன்கனிகோட்டை SD

அஞ்செட்டி PSசரகம்.

திருமுருக்கு வளைவு அருகே உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்நீரில் மூழகி உயிரிழந்தது தொடர்பான அறிக்கை:

Dlo:25.09.2022 at 12.30 மணி 

Soc: திருமூருக்குவளைவு அருகே உள்ள மொசலு மடுவு என்னுமிடத்தில் 

இறந்தவர்.

ஷாகின்ஷா (20)

So. அயாத் பாஷா

ஆசாத் தெரு

தேன்கனி கேட்டை

(III year Bcom MGR Collage HOSUR)

சம்பவம் : மேற்படி நபர் தனது நண்பர்களான ஷமீர் (18) Slo இனாயத், ஆசாத் தெரு. தேன்கனிகோட்டை உட்பட 5 நண்பர்களுடன்  நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற போது நீச்சல் தெரியாததால் 10 அடி ஆழமுள்ள நீரோடையில் மூழ்கி உயிரிழந்துள்ளர்.

உடனிருந்தவர்கள் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து தீயணைப்பு துறையினரின் உதவியுடன16.15 மணிக்கு உடல் மீட்கப்பட்டு . தேன்கனிகோட்டை GHற்கு அனுப்பப்பட்டது.