தேன்கனிக்கோட்டையில் இன்று விநாயகர் பிரம்மாண்டமான ஊர்வலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை யில் இன்று விநாயகர் பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை நகரத்தில் இன்று விநாயகர் ஊர்வலம் காலையிலிருந்தே விசேஷ பூஜைகள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வானவேடிக்கை மேளதாளங்கள் ஆடல் பாடலுடன் விநாயகர் ஊர்வலம் பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்த விழாவில் ராஜமார்த்தாண்டன் கணபதி சேவாசங்கம் இந்து முன்னணி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் விநாயகர் ஊர்வலம் நடத்தி விநாயகர் கரையில் கருதினார்கள் இதற்கு காவல்துறை டிஎஸ்பி முரளி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
Thally Reporter. B. S. Prakash.