மாணவர்கள் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்

 மாணவர்கள் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் நகரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆங்கில வழி கல்வி மாணவர்கள் செல்லும் சாலை குண்டும் குழியும்  சாலைகளாகவும் மாறியுள்ளது .

அடிக்கடி மாணவர்களின் கை கால்கள் அடிபடுகிறது அவர்கள் வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது பழக்கமாகிவிட்டது .

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பள்ளியில் பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை நிறைவேறவில்லை .

இனி எப்போ இதற்கு விமோசனம் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறார்கள்.

B. S. Prakash