கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில்,மாநில அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகை பயிற்சி

 கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில்,மாநில அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகை பயிற்சி

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில்,மாநில அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகை பயிற்சி நடைப்பெற்றது 

தமிழ்நாடு முழுவதும் இன்று, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து, மாநில அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகை பயிற்சிகளை நடத்தி வருகின்றன

அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி அவர்களின் முன்னிலையில்

வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்பது, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவக்குழுவினர் அளிக்கும் சிகிச்சை

மழைகாலங்களில் மரம் முறிந்து, மின் இணைப்புக்கள் துண்டிப்பு போன்ற நேரங்களில் மின்வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர் செய்யும் முன்னெச்சரிக்கை பணிகள் என ஒத்திகை பயிற்சி மேற்க்கொண்டனர்..

B. S. Prakash. Reporter

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்