கூச்சுவாடி கிராமத்தில் ரூ. 4.5 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை

 கூச்சுவாடி கிராமத்தில் ரூ. 4.5 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை

தளி சட்டமன்றத் தொகுதி ஹனுமந்தபுரம் ஊராட்சி கூச்சுவாடி கிராமத்தில் ரூ. 4.5 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய், கோவக்குட்டை கிராமத்தில் ரூ. 2 இலட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், உனிசெட்டி கிராமத்தில் ரூ. 3 இலட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், அய்யூர் கிராமத்தில் ரூ.2 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன் B.Sc.,LLB.,MLA அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் உடன் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன், சென்னீரப்பா, ஊராட்சி மன்ற தலைவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Thally Reporter. B. S. Prakash