மழைநீரால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் ஓசூர் மாநகர மேயர் S.Aசத்யா விரைந்து நடவடிக்கை

 மழைநீரால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் ஓசூர் மாநகர மேயர் S.Aசத்யா விரைந்து நடவடிக்கை 

ஒசூர் மாநகராட்சியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது நீர்நிலைகள் வேகமாக நிறம்பி வரும்நிலையில் தாழ்வான பகுதிகளான வார்டு எண்-23 ஓல்ட் ஹட்கோ பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் ஓசூர் மாநகர மேயர் திரு.S.A சத்யாEx.MLA அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் மாநகரில் மழைநீரால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் விரைந்து நடவடிக்கை மேற்க்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில்  பகுதி செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோராமணி, வார்டு செயலாளர் சுரேஷ் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Hosur Reporter. E.V. Palaniyappan