சுதந்திர தின நினைவு மணிக்கூண்டினை புதுப்பிக்க நடவடிக்கை...... நமது குழுவின் எதிரொலி...
உளுந்தூர்பேட்டையின் அடையாளமாக கம்பீரமாக காட்சி அளிக்கும் சுதந்திர தின நினைவு மணிக்கூண்டினை 75வது சுதந்திர தினத்தையொட்டி புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற துணைத் தலைவரும், திமுக ஒன்றிய செயலாளர் திரு. வைத்தியநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்...
உடனடியாக நடவடிக்கை எடுத்த நமது நகர்மன்ற துணைத்தலைவர் அண்ணன் அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்...