கெலமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ. மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
கெலமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ. மாணவிகளுக்கு இலவச சைக்கிள் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ. மாணவிகளுக்கு இலவச சைக்கிள் தளிசட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் வழங்கினார்.
 தலைமையாசிரியர் துரைராஜ் தலைமை தாங்கினார் முன்னிலை பிடிஏ.தலைவர்  சென்னபசப்பா .பேரூராட்சி தலைவர் தேவராஜ் மற்றும் கவுன்சிலர்கள். டி ராமச்சந்திரன் எம்எல்ஏ அவர்கள் 392 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி தமிழக அரசு மாணவ மாணவிகள் கல்வி முன்னேற்றத்திற்காக கிராமப்புற மக்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்வதற்காக இந்த சைக்கிள்களை வழங்கி உள்ளது .நீங்கள் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தளி  தொகுதி செய்தியாளர்: பி. எஸ். பிரகாஷ்