திங்கள் கிழமை நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

 திங்கள் கிழமை நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 

உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கியத்தொகையை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது,  இதனைத் தொடர்ந்து இன்று மாலை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது சமாதான கூட்டத்தில் இரண்டு தவணையாக பணம் உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்துவதாக உறுதியளித்ததின் பேரில் திங்கள் கிழமை நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...