85,000 குடியிருப்புகளுக்கும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி
ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளிலும் 75-வது இந்திய சுதந்திர தினவிழா வாரம்11.08.2022 முதல் 17.08.2022 வரை "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவகக் கொண்டாட ஏதுவாக அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி நிகழ்ச்சி" மை செயல்படுத்த ஓசூர் மாநகரில் உள்ள 85,000 குடியிருப்புகளுக்கும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சியை ஓசூர் மாநகர மேயர் திரு.S.A.சத்யா அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி பாலசுப்ரமணியம், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ், நாகராஜ், மம்தா சந்தோஷ் , யஷஸ்வினி மோகன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Hosur Reporter. E.V. Palaniyappan