கெலமங்கலம் நகரத்தில் கேப்டன் விஜயகாந்த் 70 வது பிறந்தநாள் விழா

கெலமங்கலம் நகரத்தில் கேப்டன் விஜயகாந்த் 70 வது பிறந்தநாள் விழா 

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் நகரத்தில் கேப்டன் விஜயகாந்த் 70 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நகர தலைவர் முருகேசன் தலைமையில் கெலமங்கலம் கிராம தேவதை பட்டாளம்மன் கோவில் விசேஷ பூஜைகள் நடைபெற்று மற்ற கோவில்கள் பூஜை நடத்தப்பட்டது.

 சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் மாவட்ட செயலாளர் முருகேசன். மாவட்ட பொருளாளர்மாதையன்

மகளிர் அணி மாவட்ட தலைவர் அஸ்வத்தாமன் .கேக் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை கெலமங்கலம் தேதிமுக கட்சியினர்  சிறப்பான ஏற்பாடுகளை சேர்ந்து இருந்தார்கள்.

Thally Reporter. B. S. Prakash