ஓசூரில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

 ஓசூரில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா


ஓசூரில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

  தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர்  கேப்டன் விஜயகாந்த் 70 ஆம்   ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். தமிழக முழுவதும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

 அதில் ஒரு பகுதியான கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூரில். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின். 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை.

 ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில்  சிறப்பு அலங்கார ஆராதனை பூஜைகளுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாள்  நீடோடி வாழ வேண்டும் என  முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

 பின்னர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை. மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி. மற்றும்.மாநில செயற்குழு உறுப்பினர். எம்.மணி தலைமையில். நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக.தேமுதிக.தொகுதி மேலிடை  பொறுப்பாளர். சீனிவாச மூர்த்தி கலந்து கொண்டு . பட்டாசுகள் வெடித்து.கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏழை எளிய மக்களுக்கு. இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.

 அதுமட்டுமின்றி ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட. ஜூஜூவாடி. ராம் நகர். ஏ.எஸ்.டி.சி.டிபோ. சீதாராம் மேடு. மிடுகிறப்பள்ளி. உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேமுதிக.கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து.   பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டி. இனிப்புகள் வழங்கி. அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டனர்.

 இந்த நிகழ்ச்சியில். மாவட்டத் தலைவர் சரவணன். ஒன்றிய செயலாளர் கண்டராயன். மாவட்ட இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன். கேப்டன் மண்ற செயலாளர். குமார். ஆனந்த். ராஜ். எஸ். ஆர்.பாலசுப்பிரமணியம். பார்த்தசாரதி. பொன்ராஜ். எம்.எம்.வெங்கடேஷ். ராஜசேகர். மாவட்ட பொருளாளர் அப்பையா. தொரப்பள்ளி யூனியன் கவுன்சிலர். உமா.சீனிவாசன். அக்பர். மாநில செயற்குழு உறுப்பினர் வாசு. பாகலூர் முருகானந்தம். ரவி. ராஜூ. ஜூஜூவாடி. மஞ்சுநாத். முனியப்பா. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு.  ஓசூர் பகுதியில் பல்வேறு இடங்களில் தேமுதிக கொடியேற்றி வைத்து. பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டி. இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு. வேஷ்டி சேலை உள்ளிட்டவை வழங்கி. மிக பிரம்மாண்டமாக. கொண்டாடப்பட்டு. தேமுதிக தலைவர். கேப்டன் விஜயகாந்த் அவர்களின். 70 ஆம் ஆண்டு பிறந்த நாளை  கோவில்களில் நீண்ட நாள் ஆயுள் ஆரோக்கியமுடன் வாழ வேண்டும் என சிறப்பு ஆராதனை பூஜைகள் செய்து. பிறந்தநாள் விழாவினை கொண்டாடப்பட்டனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan