10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் இருந்த பயணியர் நிழற்குடை

 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் இருந்த  பயணியர் நிழற்குடை


உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் பயணிகள் வசதிக்காக கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் இருந்த இந்த பயணியர் நிழற்குடை நமது குழுவில் எதிரொலி மற்றும் பொதுமக்கள்  பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று உளுந்தூர்பேட்டை நகராட்சியின் சார்பில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில்  சீரமைப்புக்கான அடிப்படை பணிகள் துவங்கியது...

அனைவருக்கும் நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...

Kalkakkurichi Reporter. G. Murugan

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்