ஜேசிஐ ஓசூர் சிப்காட் கிளை இயக்கம் சார்பாக சாலை தடுப்பு பேரிக்காட்

 ஜேசிஐ ஓசூர் சிப்காட் கிளை இயக்கம் சார்பாக சாலை தடுப்பு பேரிக்காட்


ஓசூர் மாநகர போக்குவரத்து காவல் துறை க்கு ஜேசிஐ ஓசூர் சிப்காட் கிளை இயக்கம் சார்பாக சாலை தடுப்பு பேரிக்காட் வழங்க ஏற்பாடு செய்திருந்தார் கிளை இயக்க தலைவர் ஜேசி விக்னேஷ். இந்த நிகழ்ச்சியில் முதல் தவணையாக இரண்டு பேறிகாட் ஜேசிஐ இந்தியா மண்டலம் 16 ன் தலைவர்

 ஜேசி ஜேஎப்பி. எஸ் அனிதா முரளி மண்டல தலைவர் அவர்கள் வழங்க ஓசூர் மாநகர போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் திரு இராமமூர்த்தி மற்றும் தலைமை போக்கு வரத்து காவலர் ஆகியோர் பெற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்  முத்துசாமி மற்றும் ஜேசிஐ மண்டலம் 16 ன் செயலாளர் ஜேசி சதீஸ் கண்ணன்,ஒருங்கிணைப்பாளர்,ஜேசி செந்தில் குமார், இயக்குனர் ஜேசி இளவரசன் மற்றும் கிளை இயக்க செயலாளர் ஜேசி வெங்கடேசன், முன்னாள் தலைவர் ஜேசி சம்பத், உறுப்பினர் ஜேசி கோகுல் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Hosur Reporter. E.V. Palaniyappan