மண்டபம் பேரூர் கழக திமுக செயலாளர் அறிக்கை!!

 மண்டபம் பேரூர் கழக திமுக செயலாளர் அறிக்கை!


 முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியனின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு 10 வண்டிகளில் பயணம். விருதுநகர், மல்லாங்கிணறு கிராமத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுவதால் மண்டபம் பேரூர் நிர்வாகிகள் அணி திரண்டு வர அழைக்கின்றார்.      கே.அப்துல் ரகுமான் மரைக்காயர் மண்டபத்திலிருந்து சுமார் பத்து வண்டிகளில் செல்வதால் திமுக கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்