தலைவர் கேப்டன் பூரண குணமடைய வேண்டி சிறப்பு அபிஷேகம்
• RAVICHANDRAN
தலைவர் கேப்டன் பூரண குணமடைய வேண்டி சிறப்பு அபிஷேகம்
தலைவர் கேப்டன் அவர்கள் பூரண குணமடைய வேண்டி திருக்கோவிலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் L.V அவர்களின் வழிகாட்டுதலின் படியும் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் பாசமிகு அண்ணன் SSK அவர்களின் ஆலோசனையின் பேரிலும் திருநாவலூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் கோட்டையாம் பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் திருநாவலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.திருமுருகன் அவர்களின் ஏற்பாட்டில் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ரவிச்சந்திரன் , அவைத்தலைவர் கேசவன் ,ஒன்றிய கழகப் பொருளாளர் தங்க சத்தியந்திரன், ஒன்றிய துணை செயலாளர் தண்டபாணி, அய்யப்பன், பாக்யராஜ், மாவட்ட பிரதிநிதி பழனிவேல், சுரேஷ், ஒன்றிய மாணவரணி செயலாளர் அன்பரசு, ஒன்றிய தொண்டர் அணி துணை செயலாளர் ராஜா, ரமேஷ், ஒன்றிய வழக்கறிஞர் அணி செயலாளர் ஜெய்சங்கர், ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர் ஹரி கிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் ,ஊராட்சி செயலாளர் சக்கரவர்த்தி, பாரதிதாசன்.கிளை செயலாளர்கள் வேலு , அய்யாக்கண்ணு, குமார், சக்திவேல், பிரகாஷ், வீராசாமி, பாண்டியன், ஜெயபிரகாஷ், சூர்யா, ஏழுமலை , அருள்தாஸ் சந்திரன் ,சுதாகர், அய்யனார், சதீஷ்குமார், கண்ணன், ஏழுமலை, விஜயகுமார், அதிர்ஷ்டபன் உட்பட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.