பிரைம் ஜென் மெடிக்கல் சென்டர் திறப்பு விழா

 பிரைம் ஜென் மெடிக்கல் சென்டர் திறப்பு விழா 

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அருள்மிரு வழிவிடு முருகன் கோயில் அருகில் சென்னை பிரைம் ஜென் மெடிக்கல் சென்டர் திறப்பு விழா இன்று நடைபெற்றது!!

இந்த சென்டரை கணகமணிமருத்துவமனை டாக்டர். அரவிந்தராஜ் திறந்து வைத்தார்.மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லதுரை அப்துல்லா முன்னிலை வகித்தார்.இதில் டாக்டர் ஷேக் அப்துல்லா, அப்துல்லா ஷேட், டாக்டர் அம்ஜத்கான், சையது இப்ராஹிம், டாக்டர் ஆசியா ஸ்ரீதர்,  ராஜாராம் பாண்டியன், எம்சி , மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N அன்வர் அலி