சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து வேலூரில் ஆர்ப்பாட்டம்

சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து வேலூரில் ஆர்ப்பாட்டம்

இன்று வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வேலூர் பஸ் நிலையம் அருகில் காந்தி சிலை முன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தி அவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு பிஜேபி மத்திய அரசின் தூண்டுதலால் அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலை தருவதை கண்டித்து வேலூர் மாவட்ட தலைவர் B.டீக்காராமன் தலைமையில் அறவழி போராட்டம் நடைபெற்றது.அதில் OBC வேலூர் மாநகர மாவட்ட தலைவர் D.நோபல் லிவிங்ஸ்டன், மாநிலச் செயலாளர் கிருஷ்ணகுமார், வாஹித் பாஷா,ஜார்ஜ், ஜான் பீட்டர், ரகு,அசோக் குமார், ஹரி,கார்த்திக், புருஷோத்தமன், பாலகிருஷ்ணன், சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட போது எடுத்த படம்.

T.Rajasekar. sub Editor.