எல்லப்நாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு கூழ் வார்த்தல்

 எல்லப்நாயக்கன்பாளையத்தில்  ஸ்ரீ அருள்மிகு  முத்துமாரியம்மனுக்கு  கூழ் வார்த்தல் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பிடாகம் ஊராட்சி உள்ப்பட எல்லப்நாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு  முத்துமாரியம்மனுக்கு  கூழ் வார்த்தல்  சிறப்பாக நடைபெற்றது   14-7-2022 வியாழக்கிழமை இரவு  சரியாக 7-00 மணியளவில்  அம்மனுக்கு  மஞ்சள் காப்பு கட்டி    கோவில் பூசாரி கோ.பழனி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர்   வான வேடிக்கையுடன் பம்பை உடுக்காயுடன் அம்மன் வீதி உலா புறப்பட்டது   மறுநாள்  15-7-2022  வெள்ளிக்கிழமை  மதியம் சரியாக    இரண்டு மணியளவில் அம்மனுக்கு  அபிஷேகம் அர்ச்சனை செய்து    கோ.பழனிபூசாரி  🔥 மாவட்ட தலைவர் தீபம் ஏற்றி தீபாராதனை செய்து கூழ் வார்த்தல்     சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில்   ஊர் பொதுமக்களும்   பக்தர் கோடிகளும் கலந்துகொண்டு    அம்மன்  தரிசனம் செய்தனர்    

இரவு  சரியாக   7-00 மணியளவில்    இக்கோயில் பூசாரி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனி பூ கரகம்  எடுத்து  பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மன் வீதி உலா புறப்பட்டு   பக்தர்கள் சிறப்பான சாமி தரிசனம் கண்டனர் சரியாக பத்து 10-00 மணி அளவில் தெருக்கூத்து நடைபெற்றது     

தேதி 16-7-2022

இங்ஙனம் கோவில் பூசாரிகள் நலச் சங்கம் தமிழ்நாடு