பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

 பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை 


ஓசூர் மாநகர திமுக, வார்டு -27 சீதா ராம் நகர்  பகுதியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தும், கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ப.மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.Y. பிரகாஷ் MLA ,  ஓசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A. சத்யா.ExMLA, துணை மேயர் C.ஆனந்த்தையா, தலைமை செயற்குழு உறுப்பினர் தா.சுகுமாரன், மாவட்ட  துணைச் செயலாளர்கள் சீனிவாசன், தனலட்சுமி, மாநகர துணைச் செயலாளர் E.G.நாகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் N.S.மாதேஸ்வரன், C.ஆஞ்சி, ஜெய் ஆனந்த் 

, இளைஞர் அணி முருகேஷ், பொறியாளர் அணி  G.மகேஷ்பாபு ,

இளைஞர் அணி R.ஹரி பிரசாத், பிரகாஷ்,  G.கார்த்திக், மாணவரணி ரத்தன்சிங், முருகன், சாய், வார்டு கழக நிர்வாகிகள்

G.நாராயணன், P.வெங்கடேஷ், S.தினேஷ்குமார்,  லோகேஷ் ஆட்டோ சங்க நிர்வாகிகள் சுப்பு(எ)சுப்பிரமணி, சிவா, சுக்கூர், நரசிம்மன், பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Hosur Reporter: E.V. Palaniyappan