ஒசூர் மாநகராட்சி தர்கா நகர் பகுதியில் 14 வது நிதி குழு திட்டத்தின் கீழ் சுமார் 15 இலட்சம் சிமெண்ட் சாலை.

 ஒசூர் மாநகராட்சி  தர்கா நகர் பகுதியில் 14 வது நிதி குழு திட்டத்தின் கீழ் சுமார் 15 இலட்சம்  சிமெண்ட் சாலை.

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-15ல்  துர்கா நகர் பகுதியில் 14 வது நிதி குழு திட்டத்தின் கீழ் சுமார் 15 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிமெண்ட் சாலை  அமைப்பதற்கு பூமிபூஜை செய்து பணிகளை மாவட்ட செயலாளர்  ஒய்.பிரகாஷ்MLA மற்றும் மாநகர மேயருமான எஸ்.ஏ.சத்யாEx.MLA  துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்  மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர் பிரபாகரன், சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ்,  வார்டு கவுன்சிலர் வெங்கடேஷ், மாதேஷ்,  மோகன், சென்னீர், சந்தோஷ், வார்டு கழக நிர்வாகிகள் ரெட் சுரேஷ், சரவணன், சேகர், பாபு,  பன்னீர், சத்தியன்,  பெரியசாமி, முருகேசன், ஏழுமலை கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Hosur Reporter: E.V. Palaniyappan