வாலாஜா அருகே சாலையை கடக்க முயன்ற முதி­ய­வர் லாரி மோதி தலை நசுங்கி சாவு!!!!

 "வாலாஜா அருகே சாலையை கடக்க முயன்ற முதி­ய­வர் லாரி மோதி தலை நசுங்கி சாவு!!!!

வாலாஜா அடுத்த சுமை­தாங்கி கிராமம்புதுத்­தெ­ரு­வை சேர்ந்­த­வர் 

ராதா­கி­ருஷ்­ணன்(70).

இவர் கிராமத்­தில் சொந்த நிலம் வைத்து விவ­சா­யம்செய்து வரு­கி­றார். இந்த நிலை­யில்

இன்று காலை 7 மணி அளவில் பாக­வ­ளி­யில் இருக்­கும்

தனதுசொந்த நிலத்­திற்கு

சென்று விட்டு பிறகு

சென்னை பெங்­க­ளூர் தேசிய நெடுஞ்­சாலை­யில் உள்ள செல்வவிநா­ய­கர் கோவில் அருகே சாலையை கடக்க முயன்ற போது

திருச்­சி­ராப்­பள்ளிமுசிறிவடு­க­பட்டி கிராமத்தை சார்ந்த பாலச்­சந்­தர்-(30) என்­ப­வர் 

டிப்­பர் லாரி­யில் எம்­சென்ட் மணலை ஏற்­றிக்­கொண்டு

மிகஅதி­வே­க­மாக வேக­மாகவந்து கொண்­டி­ருந்­தார்.

அப்­போது சாலை­யின் ஓரம்

செல்வவிநா­ய­கர் கோவில்

அருகாமையில் நின்று

கொண்­டி­ருந்த முதி­ய­வர் 

ராதா­கி­ருஷ்­ணன் மீது லாரி

மோதி உள்­ளது.

இதில் முதி­ய­வர் உடல் தலை பாகங்­கள் நசுங்கி சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார். இது சம்­பந்­தமாக அருகே உள்ள ஊர் பொது­மக்­கள் காவே­ரிப்­பாக்­கம் போலீ­சா­ருக்கு தக­வல்

கொடுத்து அதன் பேரில்விரைந்து வந்த காவே­ரி­பாக்­கம் காவல் ஆய்­வா­ளர் மணி­மா­றன் மற்­றும் ஏரா­ள­மான காவல்­துறை அதி­கா­ரி­கள்

சம்­பவஇடத்­திற்கு விரைந்து வந்து பார்­வை­யிட்டு உடல்நசுங்கி கிடந்த முதி­ய­வ­ரின் உடலை ஆட்டோ மூலம் வாலாஜா அரசு தலைமை மருத்­து­வ­மனைக்கு பிரேத பரி­சோ­தனைக்­காக கொண்டுசென்ற­னர்.

ஒரு சாலையை கடக்க முயன்றமீதுலாரிஏற்றிநசுக்­கிய சம்­ப­வம் சுமை­தாங்கி கிராம மக்­க­ளிடையே பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யது...

ராணிப்பேட்டை செய்திகளை சுரேஷ்