தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

 தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் 

வணக்கம் நமது இராமநாதபுரம் தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கமுதி நகரில் நமது மாவட்ட அவைத்தலைவர் திரு.சேகர் அவர்கள் தலைமையிலும் மாநில செயலாளர் முனைவர் திரு.S.குமரகுருபரன் இராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் திரு.P.அப்துல் அஜீஸ் அவர்கள் முன்னிலையிலும் கமுதி நகர நிர்வாகிகள் திரு.உமர் பாரூக் திரு.தங்கமாரி திரு.கார்த்திக் திரு.சுடலைமுத்து ஆகியோர் முன்னிலையில் நமது சங்கம் குறித்து மற்றும் நமது சங்கத்தின் நிர்வாக நியமனம் மற்றும் வளர்ச்சி பற்றியும் சிறப்பாக விவாதிக்கப்பட்டது இதில் நமது மாவட்ட அவைத்தலைவர் திரு.சேகர், மாநில செயலாளர் முனைவர் திரு S.குமரகுருபரன் மாவட்ட இணைச்செயலாளர் திரு.P.அப்துல் அஜீஸ் ஆகியோருக்கு கமுதி நகர் சார்பாக பொன்னாடை போர்த்தி சிறப்பாக கௌரவிக்கப்பட்டது.

இவன்,

தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் இராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் மற்றும் ஊடக அணி,

P.அப்துல் அஜீஸ்.