ராணிப்பேட்டை மாவட்டத்தில் 72 குழந்தை திருமணங்கள்...!?

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 72 குழந்தை திருமணங்கள்...!?

இராணிப்பேட்டை மாவட்டம் சைல்டு லைன் 1098 அழைப்பின் மூலம் ஏப்ரல் 2020 1 முதல் ஏப்ரல் 2022 வரை இதுவரை 72 குழந்தை திருமணங்கள் மாவட்ட ஆட்சியரின் .அறிவுறுத்தலின்படி சைல்டு லைன் 1098, மற்றும் மாவட்ட சமூக நலத்துறை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  மேலும் குழந்தைகள் தொடர்ந்து படிக்கவும் 18 வயது வரை திருமணம் செய்யக்கூடாது என்றும் குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுத்து வருகின்றோம். இதுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் கல்வி மற்றும் மறுவாழ்வுகாய் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

வாலாஜா -8

ஆற்காடு -10

திமிரி -10

சோளிங்கர் -26

அரக்கோணம் -12

நெமிலி -4

காவேரிப்பாக்கம்-2

மாவட்ட செய்தியாளர்; R.J. சுரேஷ்குமார்