கமல் மகள் செய்த காரியத்தை பாருங்கள்...! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்....!!
கமல் மகள் செய்த காரியத்தை பாருங்கள்...! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்....!!



ஸ்ருதி ஹாசன் எந்த அளவுக்கு படங்களில் பிஸியோ அந்த அளவுக்கு காதல் கிசுகிசுக்களிலும் பிஸிதான். ஏற்கனவே தமிழ் சினிமாவில் சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் ஸ்ருதி ஹாசன். அந்த விஷயம் குடும்ப பிரச்சனையாகி பெரும் பஞ்சாயத்தெல்லாம் நடைபெற்றது. பின்னர் அந்த காதலை கைவிட்ட ஸ்ருதி ஹாசன் மும்பையிலேயே செட்டிசலானார்.

இதனை தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். மும்பையை சேர்ந்த இவர் பிரபல டூடுல் கலைஞர் ஆவார். இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி சமூக வலைதளங்களை ரணகளப்படுத்தி வருகிறது.

அதனை தொடர்ந்து இங்கிலாந்தைச் சேர்ந்த நாடகக் கலைஞரான மைக்கேல் கார் சேல் என்பவரை காதலித்தார் ஸ்ருதி ஹாசன். இருவரின் காதலும் திருமணம் வரை சென்றது. இருவரும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒன்றாக சென்று வந்தனர். கமலுக்கும் தனது காதலரை அறிமுகப்படுத்தி வைத்தார் ஸ்ருதி ஹாசன். ஆனால் அந்த காதல் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் சந்தானு தனது பிறந்த நாளை கொண்டாடினார். தனது காதலரின் பிறந்த நாளுக்கு ஸ்பெஷலாக வாழ்த்துக்களை கூறி திக்குமுக்காட வைத்தார் ஸ்ருதிஹாசன். இதனால் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஸ்ருதிஹாசன். காதலரின் பிறந்நாளில் ஸ்ருதி ஹாசன் ஆண் உறுப்பு டிசைனில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். எவ்வளவு கேவலமான டேஸ்ட் என்றும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள் என்றும் விளாசி வருகின்றனர். நண்பர்களுடனான பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இந்த வேலையை செய்துள்ளார் ஸ்ருதி ஹாசன். அவரது இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனினடையே தனது காதலருக்கு வைரம் என பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.