பழுதடைந்த மின் கம்பத்துடன் நெறியாக மாற்றுவார்களா....?

பழுதடைந்த மின் கம்பத்துடன் நெறியாக மாற்றுவார்களா....?

உளுந்தூர்பேட்டை யில் உள்ள விருத்தாசலம் சாலையில் (ஏரிக்கரை) அருகில் கந்தசாமிபுரம் எம்.ஜீ.ஆர் தெரு எதிரில் உள்ள மின்கம்பத்தின் அபயகரமான நிலை.

சாலையின் அதிர்வால் (அல்லது) விபத்தாலோ (அல்லது)  காற்றலோ விபத்து ஏற்பட்டால் நிறைய போக்குவரத்து உள்ள சாலையில் கண்டிப்பாக விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது இந்த மின்கம்பம்.

தயவுசெய்து கேட்கிறோம் மிக விரைவில் சீர்செய்து தாருங்கள் உளுந்தூர்பேட்டை  மின்சார வாரியமே ...

உடனடியாக கவனத்தில் கொண்டு சீர் செய்க.

பலஉயிர்கள் சேதம் ஏற்படும் வாய்ப்பு நிறையாகவே உள்ளது. 

போக்குவரத்தும் பாதிக்கப்படும் நிச்சயமாக.

தமிழக அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தி தர வேண்டும் உளுந்தூர்பேட்டை மின்சார வாரியமே ...

இப்படிக்கு என்றென்றும் மக்கள் நலனில் ... பதிவு...