காவல்துறையிரோடு சேர்ந்துஊராட்சி மன்ற கிராமங்கள் செயல்படுதல் குறித்து ஆலோசனைக்கூட்டம்
காவல்துறையிரோடு
சேர்ந்துஊராட்சி மன்ற கிராமங்கள் செயல்படுதல் குறித்து ஆலோசனைக்கூட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் காவல்துறையிரோடு
சேர்ந்துஊராட்சி மன்ற கிராமங்கள் செயல்படுதல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் 16 ஊராட்சி தலைவர்களுடலான
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது துணை காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் தலைமையில் காவல் ஆய்வாளர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது

கூட்டத்தில்16 ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர்இதில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் மோதல் குறித்தும்.
கஞ்சா குட்கா நாட்டுத்துப்பாக்கி கள்ளச்சாராயம் சூதாட்டம் மற்றும் சமூகவிரோத செயல்கள் குறித்தும்ஊராட்சிகளில் செயல் பட்டால் உடனடியாக தகவல் தரவும்ஊராட்சி மன்ற தலைவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டது

கிராம மக்களோடு சேர்ந்து காவல்துறையும் வேகமாக செயல்படுதல் மேலும் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

மேலும் சட்ட ஒழுங்கு குறித்தும்விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் : மூர்த்தி