உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

 உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்    திறப்பு விழா


உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்கள் பயன்பெற வேண்டும் என்று நல்லெண்ணத்தோடு பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலைய பகுதி மற்றும் தாலுக்கா ஆபீஸ் வளாகம் அருகே உள்ளபகுதியில்  நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் தர்பூசணி வெள்ளரி கம்மங்கூழ் கேழ்வரகு  ஆகியவைகளை பொதுமக்களின்  தாகத்தைத் தீர்க்கும் தண்ணீர் மற்றும்  பழங்களை உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது இதனை அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா குமரகுரு அவர்கள்  பொதுமக்களுக்கு வழங்கினார்...

 கள்ளகுறிசி மாவட்ட செய்திகள் ஜி முருகன்